PUBG Mobile "New Era" Official Version விரைவில்...



பப்ஜி மொபைல் (PUBG Mobile - PLAYERUNKNOWN'S BATTLEGROUNDS) ஆனது அண்மையில் "New Era" என்ற தலைப்பில் தனது Version 1.0 இனை பல மாற்றங்களுடன் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது.

அதில் புதிப்பிக்கப்பட்ட பயனர் இடைமுகம்( User Interface), Higher-FPS மற்றும்  Reduced Lag' செயல்திறன் காணப்படுவதுடன், தற்போது அதிகமானவர்களால் விளையாடப்படும் "Erangel" Map ஆனது "New Erangel" என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (இது PUBG விளையாட்டாளர்கள் மத்தியில் Erangel 2.0 எனவும் அழைக்கப்டுகின்றது).


மேலும், தற்போது PUBG Mobile ஆனது வருகின்ற September 8'ஆம் திகதி தமது "New Era" Official Update உடன் "New Erangel" Map'ஐ வெளியிட உள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை