HTML-Text: Line Breaks & Horizontal Rules
கடந்த HTML Tutorial' இல் Paragraph பற்றிப் பார்த்திருந்தோம் (முன்னைய பதிவுக்கு).
அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் HTML'இல் Line Breaks & Horizontal Rules இன் Tags எவ்வாறு அமையும் என பார்ப்போம்.
Line Breaks
எமது இணையப்பக்கத்தில் நாம் வரிகளுக்கிடையில் இடைவெளிகள் விட வேண்டுமாயின் அதற்கு <br>
என்ற Tag' இனை பாவித்து எழுத வேண்டும்.
இது <br>
என்ற Open Tag இனை மாத்திரம் கொண்டதாக காணப்படும்..
கீழ் உள்ள உதாரணத்தை நோக்குவோம்.
![]() |
HTML Line Break(Notepad) |
மேலே காட்டியவாறு Notepad இல் type செய்து,
File'இனை Save செய்து Browser இல் Open செய்யும் போது கீழ் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
![]() |
HTML Line Break (Notepad & Browser) |
நமக்கு தேவைப்படுகின்ற இடத்தில் <br>
இனை சேர்க்கும் போது வரிகளுக்கிடையிலான இடைவெளிகளை பெற்றுக்கொள்ளலாம்.
Horizontal Rules
Horizontal Rules என்பது பிரித்து காட்டும் வகையில் அமையும் ஒரு கிடையான கோடாகும். இதற்கு <hr>
என்ற Tag' இனை பாவித்து எழுதப்படும்.
இது <hr>
என்ற Open Tag இனை மாத்திரம் கொண்டதாக காணப்படும்.
![]() |
HTML Horizontal Rules (Notepad) |
மேலே காட்டியவாறு Notepad இல் type செய்து,
File'இனை Save செய்து Browser இல் Open செய்யும் போது கீழ் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
![]() |
HTML Horizontal Rules (Notepad&Browser) |
நமக்கு தேவைப்படுகின்ற இடத்தில் <hr>
இனை சேர்க்கும் போது இரண்டு விடயங்களாக பிரித்துக்காட்டலாம்.
<br>
மற்றும் <hr>
குறிகள் பற்றி இன்றைய பதிவில் பார்த்தோம் அடுத்த பதிவில் Text Formatting பற்றிப்பார்க்கலாம்.
தொடரும்...
கருத்துகள் இல்லை