How to insert Emojis in any applications in Windows 10
![]() |
உதாரணமாக - MS Word இல் எவ்வாறு insert பண்ணுவது என பார்க்கலாம்.
MS Word இல் Type பண்ணும்போது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு emoji இனை சேர்க்க வேண்டும் எனில், Windows key உடன் “.” இனை சேர்த்து அழுத்துவதன் மூலம் Emojis இனை பெறலாம்.
கீழுள்ளவாறு Emojis தோன்றும்:
உங்களுக்கு தேவையான Emojis இனை Click பண்ணியும் தேடியும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலுள்ளவாறு எமது தேவைக்கு ஏற்ப தேவையான Application'களில் Emojis இனை insert செய்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை