Apple Time Flies Event 2020 : Apple Watch Series 6, Watch SE, iPad 8th gen and iPad Air | IOS 14, IPADOS 14, WATCHOS 7

Apple Time Flies Event

 கடந்த செவ்வாய்க்கிழமை (15-Sep-2020) ஆப்பிள் நிறுவனம் தனது "Times Flies" Event இனை இணையத்தளங்களில் ஒளிபரப்பி இருந்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் CEO - Tim Cook இனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

பின்னர் அந்த நிறுவனத்தின் COO - Jeff Williams இனால் Apple Watch 6 அறிமுகப்படுத்தப்பட்டது;

Apple Watch 6 Specification
Apple Watch 6 Specification
இதன் விலை $399 (அமெரிக்கா டாலர்கள்) இல் இருந்து ஆரம்பிக்கின்றது. 

அடுத்ததாக Apple Watch  SE அறிமுகப்படுத்தப்பட்டது;

Apple Watch SE Specification
Apple Watch SE Specification
 இதன் விலை $279  (அமெரிக்கா டாலர்கள்) இல் இருந்து ஆரம்பிக்கின்றது. 

இதன் இடையே தனது Apple One மற்றும் Fitness+ சேவைகள் தொடர்பிலும் அறிவிப்பு செய்திருந்தது .

அதற்கடுத்து Tim Cook இனால் Apple iPad 8th Generation அறிமுகப்படுத்தப்பட்டது;

Apple iPad 8th Gen Specification
Apple iPad 8th Gen Specification
இதன் விலை $329 (அமெரிக்கா டாலர்கள்) இல் இருந்து ஆரம்பிக்கின்றது. 

அடுத்ததாக முற்றாக புதிப்பிக்கப்பட்ட வடிவமைப்பை கொண்ட Apple Air அறிமுகப்படுத்தப்பட்டது;

Apple iPad Air Specification
Apple iPad Air Specification
இதன் விலை $599 (அமெரிக்கா டாலர்கள்) இல் இருந்து ஆரம்பிக்கின்றது. 

iPad Air ஆனது A14 Chip-set இனை கொண்டு காணப்படுவதோடு இதன் வேகமானது முன்னைய iPad Air இனை விட வேகமாக இயங்கக்கூடியது என அறிவிக்கப்பட்டிருந்தது.

Apple A14 chipset Details
Apple A14 chipset Details

இவற்றுடன் IOS 14, IPADOS மற்றும் WATCHOS 7  போன்ற OS Update இனை புதன்கிழமை (16-Sep-2020) இலிருந்து பெறலாம் என Tim Cook இனால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்புகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. 


கருத்துகள் இல்லை