HTML Tutorial in Tamil : Quotation and Citation

HTML Tutorial in Tamil : Quotation and Citation

HTML 5 Tutorial in Tamil இன் தொடர்ச்சியாக Quotation and Citiation இனைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Quotation and Citation:


நாம் பொதுவாக Article ஒன்று எழுதும் போது Quotation ஆனது  பயன்படுத்தப்படும். இதன் tagsகளைப் பற்றிப் பார்க்கலாம். 

1. Short-Quotation:

ஒரு கூற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதியை மாத்திரம் மேற்கோள்(Quotation) காட்டுதல் "Short Quotation" எனப்படும். 

இதனை <q>  , </q> என்ற tags இனை உபயோகித்து எழுதப்படும்.

short-Quotation ஆனது மேற்கோள் அடையாளத்தினை (" ") கொண்டு காணப்படும்.

உதாரணமாக:
<!DOCTYPE html>
<html>
<head></head>
<body>
 <p><q>You can fool all of the people some of the time, and some of the people all of the time, but you can't fool all of the people all of the time.</q> - Abraham Lincoln</p>
</body>
</html>


மேலுள்ளவாறு HTML இனை எழுதுவோம் எனின் அது பின்வருமாறு Browser இல் காட்சியளிக்கும்,

Browser Preview


You can fool all of the people some of the time, and some of the people all of the time, but you can't fool all of the people all of the time. - Abraham Lincoln




2. Blockquote-Quotation:

ஒரு கூற்றினையோ அல்லது அதன் பெரும் பகுதியினையோ மேற்கோள் காட்டுவதற்கு Blockquote பயன்படும்.

இதனை <blockquote>  , </blockquote>   என்ற tags இனை உபயோகித்து எழுதப்படும். 

உதாரணமாக:

<!DOCTYPE html> <html> <head></head> <body> <p>A quote about Technology:</p> <blockquote> Everyone knows that the Internet is changing our lives, mostly because someone in the media has uttered that exact phrase every single day since 1993. However, it certainly appears that the main thing the Internet has accomplished is the normalization of amateur pornography. There is no justification for the amount of naked people on the World Wide Web, many of whom are clearly (clearly!) doing so for non-monetary reasons. Where were these people fifteen years ago? Were there really millions of women in 1986 turning to their husbands and saying, 'You know, I would love to have total strangers masturbate to images of me deep-throating a titanium dildo, but there's simply no medium for that kind of entertainment. I guess we'll just have to sit here and watch Falcon Crest again.</blockquote> <p>From Book Sex, Drugs, and Cocoa Puffs: A Low Culture Manifesto. by Chuck Klosterman.</p> </body> </html>
மேல் உள்ளவாறு HTML இனை எழுதுவோம் எனின் அது கீழ் வருமாறு Browser இல் காட்சியளிக்கும்,

Browser Preview


A quote about Technology:

Everyone knows that the Internet is changing our lives, mostly because someone in the media has uttered that exact phrase every single day since 1993. However, it certainly appears that the main thing the Internet has accomplished is the normalization of amateur pornography. There is no justification for the amount of naked people on the World Wide Web, many of whom are clearly (clearly!) doing so for non-monetary reasons. Where were these people fifteen years ago? Were there really millions of women in 1986 turning to their husbands and saying, 'You know, I would love to have total strangers masturbate to images of me deep-throating a titanium dildo, but there's simply no medium for that kind of entertainment. I guess we'll just have to sit here and watch Falcon Crest again.

From Book Sex, Drugs, and Cocoa Puffs: A Low Culture Manifesto. by Chuck Klosterman.




3. Citation:

Cite ஆனது பொதுவாக புத்தகங்கள், திரைப்படங்கள், சித்திரங்கள்,கவிதைகள்.... போன்றவற்றின் தலைப்பினை குறித்துக் காட்டப் பயன்படும். 

இதனை  <cite> , </cite>  என்ற tags இனை உபயோகித்து குறித்துக் காட்ட முடியும்.

இந்த tags இனுள் எழுதப்படும் எழுதுக்கள் italic போன்று காட்சியளிக்கும். 

உதாரணமாக: 

<!DOCTYPE html> <html> <head></head> <body> <p><cite>Sex, Drugs, and Cocoa Puffs</cite> by Chuck Klosterman.</p> </body> </html>

மேலே உள்ளவாறு HTML இனை எழுதுவோம் எனின் அது கீழ் வருமாறு Browser இல் காட்சியளிக்கும்,

Browser Preview


Sex, Drugs, and Cocoa Puffs by Chuck Klosterman.



4. Abbreviation:

 எமது இணையத்தளத்தில் ஒரு பெயரினை சுருக்கி எழுதுகின்றோம் எனில் அதன் விரிவினை அறிய Mouse Cursor இனை அந்த சொல்லின் அருகில் கொண்டு செல்லும் போது அதன் விரிவான பெயர் தென்படும்.

இதனை <abbr>  , </abbr>  என்ற tags இனை உபயோகித்து எழுதப்படும்.

 உதாரணமாக: 
<!DOCTYPE html> <html> <head></head> <body> <p>For <abbr title="Hypertext Markup Language">HTML</abbr> Tamil Tutorial visit Tamil Techholic website.</p> </body> </html>

மேலே உள்ளவாறு HTML இனை எழுதும் போது அது பின்வருமாறு Browser இல் காட்சியளிக்கும்,

Browser Preview


For HTML Tamil Tutorial visit Tamil Techholic website.



5. Address:

Contact details இனை  குறிப்பதற்கு பயன்படுத்தப்படும். 

இதனை <address>  , </address>  என்ற tags இனை உபயோகித்து எழுதப்படும்.

 உதாரணமாக: 
<!DOCTYPE html> <html> <head></head> <body> <p>For More Contact us:</p> <address>Stephen,<br> example.com,<br> 164 Riverside Drove,<br> Hill Street,<br> California.</address> </body> </html>

மேலுள்ளவாறு HTML இனை எழுதுவோம் எனின் அது பின்வருமாறு Browser இல் காட்சியளிக்கும்,


Browser Preview


For More Contact us:

Stephen,
example.com,
164 Riverside Drove,
Hill Street,
California.

5. Bi-Directional Override(B.D.O):

நாம் எழுதும் எழுத்தின் திசையை மாற்றி எழுதப் பயன்படும். 

இதனை <bdo>  , </bdo>  என்ற tags இனை உபயோகித்து எழுதப்படும்.

 உதாரணமாக: 
<!DOCTYPE html> <html> <head></head> <body> <p>Sample bi-directional override(bdo)-from right to left (rtl)</p> <bdo dir="rtl">Sample bi-directional override(bdo)-from right to left (rtl)</bdo> </body> </html>

மேலுள்ளவாறு HTML இனை எழுதுவோம் எனின் அது பின்வருமாறு Browser இல் காட்சியளிக்கும்,


Browser Preview


Sample bi-directional override(bdo)-from right to left (rtl)

Sample bi-directional override(bdo)-from right to left (rtl)


இன்றைய தொடரில் Quotation and Citation பற்றிப் பார்த்திருந்தோம்.
 
HTML Tutorial in Tamil இன் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் HTML Images பற்றிப் பார்க்கலாம்.



கருத்துகள் இல்லை