உங்கள் Facebook Photo & Video' களை இனி Dropbox மற்றும் Koofr இல் Transfer பண்ணிக்கொள்ளலாம்.
தற்போது Google photos'ஐ தொடர்ந்து உங்கள், Facebook Photo மற்றும் Video Copy' ஐ Dropbox அல்லது Koofr (EU Based) இல் Transfer பண்ணிக்கொள்ளலாம்.
(1) Facebook: Settings
(2) Facebook Information: Transfer a copy of photos and videos.
(3) Enter your Facebook password for Security.
(4) Select your destination(Google Photos/Dropbox/Koofr)
(5) Select Photos/ Video
Facebook பயனர்கள்(Users) மற்றும் நிபுணர்களின்(Experts) பின்னூட்டங்களின்(Feedback) அடிப்படையில் இதனை அறிமுகப்படுத்தி உள்ளதாக Facebook' இன் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
மேலும் இது திறந்த மூல(open source), Data Transfer Project(DTP) 'இனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பட்டியலை இன்னும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DTP ஆனது 2018'ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பயனாளர்களுக்கு Privacy சிக்கல்கள் இல்லாமல் தமது தரவுகளை நிர்வகிக்கவும் மாற்றவும் இந்த DTP ஆரம்பிக்கப்பட்டது. இது வரை Apple, Facebook, Google, Microsoft மற்றும் Twitter நிறுவனங்கள் DTP இல் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை