HTML - Text(உரை): Paragraph(பந்தி)
முன்னைய HTML Tutorial' இல் Heading(தலைப்பு) பற்றிப் பார்த்திருந்தோம் (முன்னைய பதிவுக்கு).
அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் HTML'இல் Paragraph இன் Tags எவ்வாறு அமையும் என பார்ப்போம்.
Paragraph(பந்தி)
எமது இணையப்பக்கத்தில் நாம் Paragraph இடவேண்டும் எனில்;
<p>
</p>
என்ற Tag உபயோகிக்கப்படும்.
மேலே நாம் பார்த்த Paragraph Tag'களை உபயோகித்து இணையப்பக்கத்தை எவ்வாறு உருவாக்கலாம் என பார்ப்போம்.
![]() |
HTML-Paragraph(Notepad) |
மேலே காட்டியவாறு Notepad இல் type செய்த பின்னர்,
File'இனை Save செய்து Browser இல் Open செய்யும் போது கீழ் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
(எவ்வாறு Save செய்ய வேண்டும் என அறிய முன்னைய பதிவுக்கு செல்லவும்.)
![]() |
HTML-Paragraph(Notepad-Browser) |
நாம் இதுவரை பார்த்த HTML Tags'களை உபயோகித்து கீழே உள்ளவாறு Type செய்து,
![]() |
HTML-Paragraph(Notepad) |
மேலே இரண்டாவது Paragraph Tag இல் சில இடைவெளிகள் விடப்பட்டவாறு Type செய்து இருக்கின்றேன். அது எவ்வாறு காட்சி அளிக்கும் என அறிய கீழே உள்ள படத்தை பார்த்து ஆராய்வோம்.
![]() |
HTML-Paragraph(Notepad&Browser) |
HTML' இல் நாம் மேலதிக இடைவெளிகள் கொடுத்தாலும் கூட அது Browser' இல் காட்சி அளிக்கும் போது இடைவெளிகளை நீக்கியவாறே காட்சி அளிக்கும்.
இதற்கு <pre>
</pre>
என்ற pre-formatted text Tag'ஐ பாவிக்கும் போது நாம் எவ்வாறு Type செய்கின்றோமோ அவ்வாறே Browser' இல் காட்சியளிக்கும்.
![]() |
HTML-Pre-formatted Text(Notepad&Browser) |
மேலே உள்ளவாறு <pre>
tag'ஐ பாவிக்கும்போது, நாம் Text Editor'இல் எவ்வாறு Type செய்தோமோ, அவ்வாறே Browser இல் காட்சியளிப்பதை அவதானிக்கலாம்.
கருத்துகள் இல்லை