இலங்கையில் முதலாவது 5G கையடக்கத்தொலைபேசி Samsung இனால் அறிமுகம்

அண்மையில் Samsung நிறுவனத்தினால் இரு கையடக்கத்தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Samsung இன் Galaxy Note தொடர்களான;
- Samsung Galaxy Note20
- Samsung Galaxy Note20 Ultra
ஆகிய குறித்த கையடக்கத்தொலைபேசிகளை தற்போது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் வெளியான Galaxy Note 10 தொடர்களுக்கு இன்றும் கேள்வி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய Note20 தொடரானது *5G தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
Specifications |
Note 20 |
Note 20 ultra |
---|---|---|
Camera | Front:10MP Rear:Ultra Wide-12MP, Wide-angle-12MP, Telephoto-64MP |
Front:10MP Rear:Ultra Wide-12MP, Wide-angle-108MP, Telephoto-12MP, Laser AF(Zoom)-12MP |
Storage |
256GB |
256GB |
Ram |
8GB |
12GB |
Battery |
4300mAh(typical) |
4500mAh(typical) |
Display | 6.7" Super Amoled Plus |
6.9" Dynamic Amoled 2X |
Colour | Mystic Bronze/ Mystic Green/ Mystic Gray |
Mystic Bronze/ Mystic Black |
Note20 & Note20 Ultra தொலைபேசிகளின் விலைகள் முறையே Rs. 207,990, Rs. 260,990 ஆகும்.
*இலங்கையில் இன்றைய திகதி வரை 5G வலையமைப்பு வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்படவில்லை எனினும் அது விரைவில் தொலைத்தொடர்பு வழங்குநர்களால் வழங்கப்படும் எதிர்பாக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை