BOC இன் Mobile Banking, Smart Passbook மற்றும் Smart Pay அப்ளிகேஷன்கள் தற்போது Huawei App Gallery இல்

 


இலங்கை வங்கியின்(BOC)  வங்கி சேவை அப்ளிகேஷன்களான Mobile Banking, Smart Passbook மற்றும் Smart Pay அப்ளிகேஷன்களை தற்போது Huawei தொலைபேசிகளின் App Gallery இல் பெற்றுக்கொள்ளலாம். 


கருத்துகள் இல்லை