Google Assistant இன் "Mask Song"

HeyGoogle, sing the mask song
என நாம் கட்டளை இடுவதன் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் இன் குரலில் ஒரு அழகிய rhymes'ஐ கேட்டு மகிழலாம்.
இந்த பாடலின் வீடியோ இணையும் தனது Twitter தளத்தில் google நிறுவனமானது பகிர்ந்துள்ளது.
Sing along with Google Assistant. Just say, "#HeyGoogle, sing the mask song” to learn the new song. pic.twitter.com/BijzRBDXQI
— Google (@Google) August 24, 2020
அந்த படலின் வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளது;
When in public, wear a mask. Just a teeny-weeny task.
It helps keep us safe and sound, health and care all around.
On your mouth and on your nose, good to cover both of those.
இன்றைய Corona காலத்தில், பாதுகாப்புக்காக நாம் அணியும் Mask தற்போது அவசியமான ஒன்றாகும், நாம் வெளியே செல்லும் போதெல்லாம் இதனை அணிவது நம் எல்லோரும் பின்பற்றி ஆகவேண்டிய ஒரு விடயமாகி வருகிறது. நாம் சமூக ஊடகங்களில் நமது பதிவுகளில் வெளியே செல்லும் போது முகமூடி அணியுங்கள் என நமக்கும் பிறருக்கும் வலியுறுத்தும் ஒருவிடயமாக இப்போது மாறியுள்ளது. இதே நேரத்தில் கூகிள் தனது மாஸ்க் பாடலைக் அறிமுகம் செய்து வைத்திருப்பது இணைய பாவணையாளர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் இல்லை